"சூர்யா சாருடன் படம் செய்ய wait பண்றேன்; ஆனா, 49, 50-வது படம் பண்றேனா.?" - ஆர்.ஜே.பாலாஜி

Nov 26, 2026 - 21:30
0
"சூர்யா சாருடன் படம் செய்ய wait பண்றேன்; ஆனா, 49, 50-வது படம் பண்றேனா.?" - ஆர்.ஜே.பாலாஜி

அவள் விகடன் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இயக்குநர் மற்றும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.

'நடிகர் சூர்யா'வின் 50-வது திரைப்படத்தை நீங்கள் இயக்குவீர்களா?' என்கிற கேள்விக்கு, ஆர்.ஜே.பாலாஜி, "சூர்யா சாருடன் எப்போதும் படம் செய்யக் காத்திருக்கிறேன்.

கடவுள் புண்ணியத்தில் அந்த வாய்ப்புக் கிடைக்குமென நினைக்கிறேன். ஆனால் சூர்யா 49, 50 என நம்பர் கேமில் மாட்ட எனக்கு விருப்பமில்லை.

சூர்யா சாருடன் இணையும்போது அந்தப் படம் முந்தைய படத்தைவிடச் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் உழைப்பேன்.’’

தொடர்ந்து பேசும் பேசும்போது, ''மூக்குத்தி அம்ம’னுக்கு நித்யா மெனெனைத் தொடர்புகொள்ள நினைத்தேன், முடியவில்லை.

ஷ்ருதி ஹாசனையும் முயன்றேன். விரைவில் நித்யா மெனென், ஷ்ருதி ஹாசன் போன்ற சிறந்த நடிகைகளுடன் நடிக்க முடியுமென நினைக்கிறேன்" என்று கூறினார் ஆர்.ஜே.பாலாஜி.

Vikatan - Aval Awards Sponsors
Vikatan - Aval Awards Sponsors

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User