DMK: ஸ்டாலின், உதயநிதி உட்பட 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவு; தொடர் முன்னிலையில் தவெக!

May 04, 2026 - 11:32
0
DMK: ஸ்டாலின், உதயநிதி உட்பட 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவு; தொடர் முன்னிலையில் தவெக!

234 தமிழக சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தவெக 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 81 தொகுதிகளிலும், திமுக 50 தொகுகளிலும் முன்னிலையில் இருக்கிறது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள 34 அமைச்சர்களில் முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட 31 பேர் பின்னடைவைச் சந்திருக்கின்றனர்.

தவெக விஜய்
தவெக விஜய்

உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், அன்பில் மகேஷ், ஆர்.காந்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கே.எஸ். மஸ்தான், மா. சுப்ரமணியன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் பின்னடைவைச் சந்திருக்கின்றனர்.

நகர்ப்புற மற்றும் இளைஞர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் விஜய்யின் கட்சி பெற்றுள்ள வாக்குகள் அனைத்துக் கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User