Rain Alert: தமிழகத்தில் இன்று மழை எச்சரிக்கை; 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; உங்க ஊரில்?
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின்படி...
இன்று (அக்டோபர் 25) மதியம் 1 மணி வரை...
கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி,
திருப்பூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,
பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர்,
திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)