தாயகம் நோக்கி டாலர் முதலீடு: GIFT City மூலம் NRIs வரிவிலக்கு பெறலாம்! - எப்படி தெரியுமா?

Nov 05, 2026 - 20:00
0
தாயகம் நோக்கி டாலர் முதலீடு: GIFT City மூலம் NRIs வரிவிலக்கு பெறலாம்! - எப்படி தெரியுமா?

ஒரு வெளிநாடு வாழ் இந்தியர்(NRI) ஆக அல்லது சர்வதேச சந்தைகளை நோக்கும் முதலீட்டாளராக உங்களுக்குள் இந்தக் கேள்விகள் எப்போதாவது எழுந்ததுண்டா?

"இந்திய சந்தையில் முதலீடு செய்ய ஆசைதான். ஆனால், ரூபாய் மதிப்பு சரிவு (Currency Depreciation), இந்திய பான் கார்டு (PAN) பெற்று வரி தாக்கல் செய்யும் சிக்கல்கள், மற்றும் அந்நிய செலாவணி மாற்றுக் கட்டணங்கள் என எல்லாமே தலைவலியாக இருக்கிறதே!"

இதே ஆதங்கம் உங்களுக்கும் இருந்தால், அதற்கான ஒரே நிவர்த்தி குஜராத்தில் அமைந்துள்ள GIFT City (International Financial Services Centre)!

Financial Freedom | Investment
Investment

GIFT City வழங்கும் முக்கிய தீர்வுகள்:

டாலரிலேயே முதலீடு (USD Denominated): ரூபாய் மதிப்பு இறக்கத்தைப் பற்றி இனி கவலைப்பட தேவையில்லை. நீங்கள் ஈட்டும் அமெரிக்க டாலர் (USD) அல்லது பிற வெளிநாட்டு செலாவணியிலேயே நேரடியாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ், AIF மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

பூஜ்ய வரி மற்றும் கட்டண விலக்கு: GIFT City மூலம் செய்யப்படும் குறிப்பிட்ட முதலீடுகளுக்கு இந்தியாவில் மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) மற்றும் TDS பிடித்தம் கிடையாது. மேலும், STT, CTT மற்றும் GST போன்ற பரிவர்த்தனை வரிகளிலிருந்தும் முழு விலக்கு உண்டு.

எளிதான பணப் பரிமாற்றம் (Repatriation): உங்கள் முதலீட்டு அசல் மற்றும் லாபத்தை எந்தவித தடங்கலுமின்றி நேரடியாக உங்கள் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ள முடியும்.

சிக்கலற்ற வரி தாக்கல்: AIF மற்றும் IFSC நிதிகள் மூலம் முதலீடு செய்யும்போது, இந்தியாவில் தனிப்பட்ட வரி தாக்கல் (ITR Filing) செய்யும் கட்டாயம் பெரும்பாலான NRI முதலீட்டாளர்களுக்கு ஏற்படுவதில்லை.

இதை நீங்கள் எப்படிப் பயன்படுத்தத் தொடங்கலாம்?

GIFT City-யில் அங்கீகரிக்கப்பட்ட International Banking Units (IBU) மூலம் வெளிநாட்டு செலாவணி கணக்கு (Foreign Currency Account) தொடங்கி, அங்குள்ள Mutual Funds, USD Fixed Deposits, AIF மற்றும் PMS திட்டங்களில் உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டைத் தொடங்கலாம்.

GIFT City முதலீடுகள் பற்றிய தெளிவான பார்வையைப் பெறவும், இதில் உள்ள பிரத்யேக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் இதோ ஒரு சிறந்த வாய்ப்பு!

GIFT City முதலீடு: NRI-களுக்கான சிறப்பு இணையவழி கருத்தரங்கம்

தேதி: நவம்பர் 07, 2026, சனிக்கிழமை
நேரம்: மதியம் 12:30 முதல் பிற்பகல் 02:00 மணி வரை (IST)
மொழி: ஆங்கிலம்
சிறப்பு பேச்சாளர்: அம்ரிதா மொஹந்தி, தலைமை கற்றல் அதிகாரி, சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்
இப்போதே உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள் – 75 இடங்கள் மட்டுமே உள்ளன!
உடனே பதிவு செய்ய: https://labham.money/events/webinar-nov07-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov07_2026

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User