SCENE: 'சூர்யாவின் நடிப்பு ஸ்டன்னிங்; நஸ்லென் இந்த துறையை ஆளப்போகிறார்'- அட்லீ பாராட்டு

Nov 10, 2026 - 18:01
0
SCENE: 'சூர்யாவின் நடிப்பு ஸ்டன்னிங்; நஸ்லென் இந்த துறையை ஆளப்போகிறார்'- அட்லீ பாராட்டு

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் 'சீன்' (Scene) படம் வெளியாகி இருக்கிறது.

சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம்' படங்களை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கியிருக்கிறார்.

'சீன்' படத்தில்...
'சீன்' படத்தில்...

இந்தப் படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, நஸ்லன், லால் மற்றும் லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் 'சீன்' படத்தை இயக்குநர் அட்லீ பாராட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல கமர்ஷியல் படத்தை பார்த்துள்ளேன். ஜித்துவின் கதைக்கு நான் பெரிய ரசிகன். ஆனால் இது மிகவும் ஸ்பெஷலானது. சூர்யாவின் நடிப்பு ஸ்டன்னிங். நஸ்லென் MY GOD... எப்படிபட்ட நடிகர்.

அட்லி
அட்லி

ஒரு சூப்பர்ஸ்டார் உருவாகிறார். அவர் கண்டிப்பாக இந்த துறையை ஆளப்போகிறார். நஸ்ரியா, உங்களின் காமெடியும், சுட்டித்தனமும் அற்புதம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்! What a fun ride... what a movie" என்று பாராட்டியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User