Gold Rate: அதிரடியாக ரூ.5,360 குறைந்த தங்க விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Mar 20, 2026 - 12:31
 0
Gold Rate: அதிரடியாக ரூ.5,360 குறைந்த தங்க விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

இன்று தங்கம் விலையில் கொஞ்சம் ஏற்றம் இருந்தாலும், நேற்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 குறைந்தது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,950 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,11,600 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.260 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0