5 ஆண்டுகளில் வீடு + கட்டும் செலவு ₹1,00,00,000 திரும்ப கிடைக்கும்! - எப்படி தெரியுமா?

Aug 12, 2026 - 09:00
0
5 ஆண்டுகளில் வீடு + கட்டும் செலவு ₹1,00,00,000 திரும்ப கிடைக்கும்! - எப்படி தெரியுமா?

"என்னதான் துபாயோ, சிங்கப்பூரோ, அமெரிக்காவோ… மாசம் லட்சம் லட்சமா சம்பாதிச்சாலும், ஊர் பக்கம் போனதும் அந்த சொந்த வீட்ல கால் வைக்கும் போது வர்ற கெத்து, வேற எங்கயுமே கிடைக்காதுங்க!"

அந்நிய தேசத்துல ஏசி ரூம்ல உக்காந்து வேலை பார்த்தாலும், மனசு முழுக்க நம்ம ஊரு நினைப்புதான். "அடுத்து ஊருக்கு போகும்போது அக்கா வீட்டுக்கிட்ட ஒரு நாலு சென்ட் இடம் வாங்கி, நம்ம விருப்பப்படி ஒரு வீட கட்டிரணும்டா!" - இந்த ஆசை இல்லாத NRI-களே இருக்க முடியாது.

ராக்கெட் வேகத்தில் ஏறும் ரியல் எஸ்டேட்!

சொந்த ஊர்ல வீடு கட்டுறது வெறும் ஆசை மட்டுமே இல்லை; அது நம்ம அடையாளம். ஆனா, அதை எப்படி நிஜமாக்குறது? "அடுத்த வருஷம் பாத்துக்கலாம்", "அடுத்த மாசம் சேர்த்து வைக்கலாம்"னு காலம் ஓடிக்கிட்டே இருக்கும்.

இன்னொரு பக்கம், நம்ம ஊர்ல ரியல் எஸ்டேட் விலை ராக்கெட் வேகத்துல ஏறுது. அன்னைக்கு 20 லட்சத்துக்கு வித்த பிளாட், இன்னைக்கு 50 லட்சம்! நாம சேர்க்குற காசுக்கும், வீட்டின் விலை உயர்வுக்கும் சம்பந்தமே இல்லாம போகும்.

Financial Planning | நிதித் திட்டமிடல்

ஒருவேளை இப்படியே பிளான் இல்லாம போனா என்ன ஆகும்?

கொஞ்சம் யோசிச்சு பாருங்க… இன்னும் 10 வருஷம் கழிச்சு ஊருக்கு வரும்போதும், "வீடு கட்டணும்ப்பா, ஆனா பட்ஜெட் கைமீறி போச்சு"னு சொந்தக்காரங்ககிட்ட புலம்ப போறோமா?

அல்லது, கைல இருக்கிற மொத்த சேமிப்பையும் அள்ளிப்போட்டு, பத்தாததுக்கு கைமாத்தா கடன் வாங்கி, அப்புறம் வாழ்நாள் முழுக்க அந்த கடனை அடைக்கவே ஓட போறோமா? ஓய்வு காலத்துலயும் நிம்மதி இல்லாம, கடன் சுமையோட இருக்குறது எவ்வளவு பெரிய கொடுமை!

இதோ உங்களுக்கான பக்காவான தீர்வு!

பயப்படாதீங்க! 'சிஸ்டமேடிக் ஃபண்ட் அக்குமுலேஷன்' (Systematic Fund Accumulation) முறையை சரியா பயன்படுத்தினா, அடுத்த 5 வருஷத்துல உங்க கனவு வீட்டோட சாவி உங்க கைல இருக்கும்!

உங்க உழைப்புக்கு ஏற்ற மாதிரி, மியூச்சுவல் ஃபண்ட் SIP (Systematic Investment Plan) வழியா முறையா முதலீடு செய்யும்போது, பணவீக்கத்தையும் (Inflation) தாண்டி உங்களால பெரிய தொகையை சேர்க்க முடியும்.

  • இலக்கை நிர்ணயியுங்கள்: 5 வருஷத்துல உங்களுக்கு எவ்வளவு தொகை தேவை? (எ.கா: 50 லட்சம்).

  • முதலீட்டை பிரியுங்கள்: ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிட் ஃபண்டுகளில் திட்டமிட்டு முதலீடு செய்யுங்கள்.

  • வருடந்தோறும் உயர்த்துங்கள்: உங்க சம்பளம் ஏற ஏற, SIP தொகையையும் 10% உயர்த்துங்கள். 5 வருஷத்துல உங்க கைல சொந்த வீடு கட்ட தேவையான கார்பஸ் ரெடியா இருக்கும்! இல்லைனா வீடுகட்ட தேவையான முன்பணம் (Down Payment) ரெடி!

யோசிச்சு பாருங்க...

இன்னும் 5 வருஷத்துல, சொந்த ஊர்ல பால காய்ச்சி உறவுகளை எல்லாம் கூப்பிட்டு விருந்து போடும்போது உங்க முகத்துல வர்ற அந்தச் சிரிப்பு... அப்பா-அம்மா கண்ணுல வர்ற அந்த ஆனந்தக்கண்ணீர்! 'சொந்த வீடு'ங்கிற கெத்தோட வாழும்போது வர்ற நிம்மதிக்கு ஈடு இணையே கிடையாது!

Housing - ஹவுசிங்

வீடு கட்ட ஆகும் செலவையும் திரும்ப பெறும் ரகசியம்!

பொதுவா 50 லட்ச ரூபாய்க்கு 20 வருஷத்துக்கு ஹோம் லோன் எடுத்தா, வட்டியோட சேர்த்து நாம கட்ட போற தொகை கிட்டத்தட்ட 1 கோடி ரூபாயை தாண்டும்!

ஆனா இதை திரும்ப பெற ஒரு சூப்பர் வழி இருக்கு: நீங்க மாசம் கட்ட போற EMI தொகையில வெறும் 15% முதல் 20% வரை ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல முதலீடு செஞ்சா என்ன ஆகும் தெரியுமா?

அந்த 20 வருஷ லோன் முடியும்போது, நீங்க செஞ்ச SIP முதலீட்டின் கூட்டு வட்டி (Compounding Force) மூலமா, நீங்க லோனுக்காக கட்டின மொத்த வீட்டோட அடக்க விலையையுமே (House Cost) அப்படியே திரும்ப எடுத்துட முடியும்! அதாவது, வீடு வாங்குன செலவே உங்களுக்கு zero ஆகிடும்!

Labham Workshop on August 15 2026

இதை எப்படி சரியாக பிளான் செய்வது?

உங்கள் கனவு வீட்டை நிஜமாக்கவும், இந்த SIP மேஜிக் சூத்திரத்தை விரிவாக தெரிந்துகொள்ளவும் ஒரு அருமையான வாய்ப்பு!

5 ஆண்டுகளில் கனவு வீடு - திட்டமிடுவது எப்படி?

(வளைகுடா வாழ் NRI-களுக்கான சிறப்பு நிதி திட்டமிடல் நிகழ்ச்சி)

  • நாள்: ஆகஸ்ட் 15, 2026 (சனிக்கிழமை)

  • நேரம்: மதியம் 12:30 - 02:00 மணி (இந்திய நேரம்)

  • பேச்சாளர்: மில்லெட் பாபின் (Mutual Funds Expert)

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-aug15-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_aug15_2026

இப்போதே பதிவு செய்யுங்கள்! உங்கள் கனவு இல்லத்திற்கான முதல் அடியை இன்றே எடுத்து வையுங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User