கார் ஓட்டத் தெரியுமா? தமிழ்நாட்டில் Indian Post-ல் வேலைவாய்ப்பு; ரூ.63,000 வரை சம்பளம்; முழு விவரம்

Nov 12, 2026 - 14:30
0
கார் ஓட்டத் தெரியுமா? தமிழ்நாட்டில் Indian Post-ல் வேலைவாய்ப்பு; ரூ.63,000 வரை சம்பளம்; முழு விவரம்

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்ன பணி?

தமிழ்நாட்டில் ஸ்டாப் கார் டிரைவர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 24

வயது வரம்பு: 18-27 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.19,900 - 63,200

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

குறிப்பு:

இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கான டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

கார் டிரைவர்
கார் டிரைவர்

மோட்டார் மெக்கானிசம் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

இலகுரக மற்றும் கனரக வாகனங்களைக் கையாள்வதில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகால அனுபவம் வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு, செயல்முறைத் தேர்வு.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இதில் இடம்பெற்றிருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, ‘The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai - 600 006’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: நவம்பர் 30, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User