Gold Rate: ஈரான் போர் நிறுத்த எதிரொலி; தங்கம் விலை அதிரடி உயர்வு; இன்று தங்கம் விலை என்ன?

Apr 8, 2026 - 11:01
 0
Gold Rate: ஈரான் போர் நிறுத்த எதிரொலி; தங்கம் விலை அதிரடி உயர்வு; இன்று தங்கம் விலை என்ன?
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.340-உம், பவுனுக்கு ரூ.2,720-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பிற்குப் பிறகு, சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை ஏறியது. அதன் விளைவாக, தற்போது சென்னையிலும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,200 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,13,600 ஆகும்.

வெள்ளி | ஆபரணம்
வெள்ளி | ஆபரணம்

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை ஆகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0