Gold Rate: கொஞ்சம் 'குறைந்த' தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 ஆகவும், பவுனுக்கு ரூ.800 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. 
இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,950 ஆகும்.
இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,600 ஆகும்.
இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0