`செல்வப்பெருந்தகை' வைத்த விமர்சனம் - பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன பதில்!

Sep 24, 2026 - 13:01
0
`செல்வப்பெருந்தகை' வைத்த விமர்சனம் - பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன பதில்!

திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரால் இந்தியாவின் ஜனநாயகமே பாதிக்கப்பட்டு விட்டது. அவர், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மறுதேர்தல் என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். தலைமை தேர்தல் ஆணையர்ப்தவி விலக செய்ய வேண்டும்.

praveen chakkaravarthi

அமெரிக்க அதிபரின் அழுத்தத்தால் தான் யூ.பி.ஐ பணப்பரிமாற்றத்திற்கு இந்திய அரசு வரி விதித்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வைத்த விமர்சனம் குறித்து கேட்கிறீர்கள். மக்கள் பிரச்னையை குறித்து மட்டும் பேசுவோம்" என்று கூறிவிட்டு சென்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User