Career: 'Bank Manager' வேலை; ஒரு டிகிரி போதும்; ரூ.86,000 வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிக்கலாம்?

Mar 9, 2026 - 12:32
 0
Career: 'Bank Manager' வேலை; ஒரு டிகிரி போதும்; ரூ.86,000 வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிக்கலாம்?

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

அசிஸ்டென்ட் மேனேஜர் பணி (கிரேட் A)

மொத்த காலிப்பணியிடங்கள்: 200

வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.48,480 - 85,920

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.

குறிப்பு: இந்தப் பணிக்கு அனுபவமும் தேவைப்படுகிறது.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனை.

IDBI வங்கி
IDBI வங்கி

தமிழ்நாட்டில் தேர்வு எங்கெல்லாம் நடக்கும்?

சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோயில் அல்லது கன்னியாகுமரி, சேலம், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.

ஆன்லைன் தேர்வு தேதி: ஏப்ரல் 12, 2026 (மதியம்)

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 19, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0