Career: டிகிரி படித்திருந்தால் போதும் RBI-ல் வேலை; ஆரம்ப சம்பளமே ரூ.78,000!

May 12, 2026 - 15:02
0
Career: டிகிரி படித்திருந்தால் போதும் RBI-ல் வேலை; ஆரம்ப சம்பளமே ரூ.78,000!

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

ஜெனரல், DEPR, DSIM கேடரில் கிரேட் B-ல் ஆபீசர் பணி.

மொத்த காலிப்பணியிடங்கள்: 60

வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ஆரம்ப சம்பளம் ரூ.78,450

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஜெனரல் பிரிவிற்கு இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு.

DEPR பிரிவில் ஆன்லைன் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு

DSIR பிரிவில் ஆன்லைன் தேர்வு, ஆன்லைன் தேர்வு அல்லது எழுத்து தேர்வு.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

முதல்கட்ட தேர்வு: சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், நாகர்கோயில்/கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பூர்.

இரண்டாம் கட்ட தேர்வு: சென்னை, மதுரை

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 20, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User