Career: நேர்காணல் இல்லை, ரூ.21,000 சம்பளம்! 12-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்; Railways-ல் வேலை!
இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
டிக்கெட் கிளர்க், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 1,688
வயது வரம்பு: 18 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.19,900 - 21,700
கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
இரண்டு கட்ட கணினி அடிப்படையிலான தேர்வு, மருத்துவப் பரிசோதனை, ஆவணச் சரிபார்ப்பு.
மெரிட் அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in
விண்ணப்பிக்க கடைசித் தேதி: நவம்பர் 13, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)