'அமெரிக்காவிற்கே முதலிடம்' - அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு

Apr 26, 2026 - 15:02
 0
'அமெரிக்காவிற்கே முதலிடம்' - அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு

அதிக பணக்காரர்கள் இருக்கும் நாடுகளை வரிசையாகப் பட்டியலிட்ட 2026-ம் ஆண்டிற்கான அறிக்கை வெளியிட்டுள்ளது World Atlas நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் அறிக்கையின் படி, முதல் 9 இடங்களைப் பிடித்துள்ள உலக நாடுகள்...

1. அமெரிக்கா

2. சீனா

3. ஃபிரான்ஸ்

4. ஜப்பான்

5. ஐக்கிய ராஜ்ஜியம்

உலக நாடுகள்
உலக நாடுகள்

6. ஜெர்மனி

7. கனடா

8. ஆஸ்திரேலியா

9. இத்தாலி

இந்த ஆண்டும் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையே பிடித்திருக்கிறது.

இந்த அறிக்கையில் இன்னொரு முக்கியமான விஷயமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது...

அதாவது, இந்தியா போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகின்றன.

இதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் பெரிய பொருளாதார மாற்றங்களும், டிஜிட்டல் வளர்ச்சி, முதலீடு வளர்ச்சி, பிசினஸ் செய்ய உகந்த சூழலாக மாறுவது இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0