Karuppu: சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா; என்ன கார் தெரியுமா?

May 31, 2026 - 18:01
0
Karuppu: சாய் அபயங்கர்,  ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா; என்ன கார் தெரியுமா?

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இத்திரைப்படம் கிட்டதட்ட 300 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜி.கே விஷ்ணு
ஜி.கே விஷ்ணு

'கருப்பு' படத்தின் வெற்றி மூலம் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் சூர்யா படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கும், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கும் 'மஹிந்திரா பேட்மேன்' மாடல் காரை பரிசாக வழங்கியிருக்கிறார். இதன் விலை சுமார் 30 லட்சம் என்று கூறப்படுகிறது.

புதிய காரின் முன் நிற்கும் புகைப்படத்தை இருவரும் பகிர்ந்து சூர்யாவிற்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User