'இதில்' எந்த டிகிரி படித்திருந்தாலும்; ரூபாய் நோட்டு அடிக்கும் Press-ல் வேலை;ரூ.1 லட்சம் வரை சம்பளம்
நாசிக்கில் உள்ள பணம் அச்சடிக்கும் பிரஸ்ஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்ன பணி?
பாதுகாப்பு அதிகாரி, நல அதிகாரி, சூப்பர்வைசர் உள்ளிட்ட வேலைகள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 534
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.29,740, அதிகபட்சம் ரூ.1,03,000
கல்வித் தகுதி: பக்கம் 2 – 10
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, ஆன்லைன் தேர்வு உள்ளிட்ட ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்றவாறு தேர்வுகள் நடைபெற உள்ளன.
தேர்வு தேதி: வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில்.
தமிழ்நாட்டில் தேர்வு மையம் எங்கே?
சென்னை
விண்ணப்பிக்கும் இணையதளம்: test.cbexams.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 19, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0