Annamalai: 'பாஜக துணை தலைவர் டு தொண்டர்' - அண்ணாமலையின் கோவை REWIND | Photo Album

Jun 05, 2026 - 17:32
0
Annamalai: 'பாஜக துணை தலைவர் டு தொண்டர்' - அண்ணாமலையின் கோவை REWIND | Photo Album
ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்று கோவைக்கு முதன்முதலில் வந்தபோது
ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக கோவையில் அண்ணாமலை முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு

ஆகஸ்ட 2021 - தமிழக பா.ஜ.க மாநில தலைவராக கோவையில் மக்கள் ஆசி யாத்திரையில் கலந்து கொண்டபோது
பிப்ரவரி 2022 - உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது
பிப்ரவரி 2022 - உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது
ஏப்ரல் 2022 - கோவையிலுள்ள ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்ட முயற்சித்த போது..
ஜூன் 2022 - கோவையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகனுடன் நிகழ்வில் கலந்து கொண்டபோது
செப் 2022 - கோவை சிவானந்தா காலனியில் திமுக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில்
அக்டோபர் 2022- கோவை டவுன்ஹால் பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பிற்கு பின் நிகழ்விடத்தில்
அக்டோபர் 2022- கோவை டவுன்ஹால் பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பிற்கு பின் அக்கோவிலில் நடந்த சிறப்பு வழிபாடு
டிசம்பர் 2022- கோவை அன்னுரில் நடந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது
டிசம்பர் 2022- கோவை அன்னுரில் நடந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது
டிசம்பர் 2022 - கோவை சுந்திரபுரத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
டிசம்பர் 2022 - சர்ச்சையான ரஃபேல் வாட்ச் விவகாரமும் அதன் பத்தரிகையாளர் சந்திப்பும்
டிசம்பர் 2022- பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவுடன் கோவையில் பொதுக்கூட்டத்தில்
பிப்ரவரி 2023 - கோவையில் பா.ஜ.க மகளிர் அணியினருடன்
பிப்ரவரி 2024 - என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன்
மார்ச் 2024 - கோவையில் ரோடு ஷோ நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியுடன்
மார்ச் 2024 - நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தபோது
ஏப்ரல் 2024 - நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளராக அண்ணாமலை பிரசார களத்தில்

ஏப்ரல் 2024 - கோவையில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றதும் கொடுத்த பிரஸ் மீட்
டிசம்பர் 2024 - தமிழக அரசை கண்டித்து கோவை காந்திபுரத்தில் கைதானபோது
டிசம்பர் 2024 - தமிழக அரசை கண்டித்து கோவையிலுள்ள தனது வீட்டிற்கு முன் சாட்டையால் தன்னை அடித்துக்கொண்டு போது
பிப்ரவரி 2025 - கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவகத்தை திறக்க வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன்
மார்ச் 2025 - அதிமுக எம்.எல்.ஏ வேலுமணி இல்ல திருமணவிழாவில் முன்னாள் கவர்னர் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தராஜனுடன்
அக்டோபர் 2025 - துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணனின் முதல் கோவை நிகழ்வில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனுடன்
டிசம்பர் 2025 - மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டபின் அதன் தலைவர்களும் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில்
ஏப்ரல் 2026 - தமிழக சட்டசபை தேர்தல் பிரசார களத்தில்
ஏப்ரல் 2026 - தமிழக சட்டசபை தேர்தல் பிரசார களத்தில்
ஏப்ரல் 2026 - தமிழக சட்டசபை தேர்தல் பிரசார களத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மா மற்றும் கோவை வடக்கு பா.ஜ.க வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுடன்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User