10 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்க்கணுமா? - இந்த வீடியோவ பாருங்க!

Jun 10, 2026 - 21:02
0
10 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்க்கணுமா? -  இந்த வீடியோவ பாருங்க!

50 வயதுகளில் இருப்பவர்கள் தங்கள் ஒய்வுக் காலத்துக்கென அதுவரை எந்தப் பணத்தையும் சேர்த்து வைக்கவில்லை எனில், தங்கள் ரிட்டயர்மென்டுக்குத் தேவையான பணத்தை அடுத்த 10 ஆண்டுகளில் எப்படிச் சேர்ப்பது என்று தெரியாமல் தவிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். குறுகிய காலத்தில் அதிகமான பணத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காகத் தப்பும் தவறுமான வழியில் செல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனால் நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கான பணத்தையும் அவர்களால் சேர்க்க முடிவதில்லை. சேர்த்த பணத்தையும் இழந்ததுதான் மிச்சம் என்கிற நிலையில், 'என் தலையெழுத்து இப்படி ஆகிவிட்டதே!' என்று நொந்து போகிறார்கள்!

இதுவரை எந்தப் பணத்தையும் சேர்க்காதவர்கள் 50 வயதுக்குப் பிறகு எப்படி தங்கள் ரிட்டயர்மென்ட்டுக்குத் தேவையான பணத்தை சேர்ப்பது என்பது குறித்து பலருக்கும் தெளிவாகத் தெரிவதில்லை. இதனால்தான் யார் யாரோ சொல்வதை உண்மை என்று நம்பி பணத்தைப் போடுகிறார்கள்.

ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற மரபு ரீதியான முதலீட்டுத் திட்டங்கள் மூலம் அதிகமான பணத்தைக் குறைந்த காலத்தில் சேர்க்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். அப்படியானால், என்ன மாதிரியான திட்டத்தைத் தேர்வு செய்தால், 51 வயது முதல் 60 வயதுக்குள் சுமார் ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடையலாம் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினால், https://www.youtube.com/watch?v=Z0bpi-MpcU0 என்கிற இந்த லிங்க்கை சொடுக்கி வீடியோவை பார்க்கலாம்!

முதலீட்டு   ஆலோசனை   வேண்டுமா?

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User