TNPSC Group 2, 2A தேர்வுகள் வந்தாச்சு... டிகிரி படிச்சிருந்தா போதும்! எங்கே, எப்படி விண்ணப்பிப்பது?

Aug 13, 2026 - 17:31
0
TNPSC Group 2, 2A தேர்வுகள் வந்தாச்சு... டிகிரி படிச்சிருந்தா போதும்! எங்கே, எப்படி விண்ணப்பிப்பது?

TNPSC குரூப் 2, 2A வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்னென்ன பணிகள்?

குரூப் 2 பணிகள்: உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பணிகள்.

குரூப் 2A: மூத்த ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பணிகள்.

இந்தப் பணிகள் அரசின் வெவ்வேறு துறைகளில் வழங்கப்படும்.

மொத்த காலிப்பணியிடங்கள்: குரூப் 2 - 41; குரூப் 2A - 780.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 37 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

 TNPSC
TNPSC

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: தமிழ் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு.

முதல்நிலை தேர்வு தேதி: நவம்பர் 1, 2026

விண்ணப்பிக்கும் இணையதளம்: apply.tnpscexams.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: செப்டம்பர் 9, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User