நீங்க எடுக்கும் முடிவு உலகத்தையே மாற்றுமா? | Multiverse Explained in Tamil | The Logic Show

Oct 02, 2026 - 19:30
0
நீங்க எடுக்கும் முடிவு உலகத்தையே மாற்றுமா? | Multiverse Explained in Tamil | The Logic Show

சினிமாவில் நாம் பார்க்கும் 'Multiverse' மற்றும் 'Alternate Reality' நிஜமாகவே சாத்தியமா? அறிவியல் என்ன சொல்கிறது?

Spider-Man, Doctor Strange போன்ற படங்களில் வரும் பல பிரபஞ்சங்கள் (Many-Worlds Theory) வெறும் கற்பனை அல்ல; அது குவாண்டம் இயற்பியலின் (Quantum Physics) ஒரு முக்கிய அங்கம்!

உயிருடன் இருக்கிறதா, இல்லையா எனத் தெரியாத ஸ்ரோடிங்கரின் பூனை (Schrödinger's Cat) முதல், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் எப்படி ஒரு புதிய பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்பது வரை இந்த எபிசோடில் லாஜிக்காக அலசுகிறார் ர.சீனிவாசன்.

இந்த எபிசோடில் நாம் பார்க்கும் சுவாரசியமான விஷயங்கள்:

  • குவாண்டம் உலகத்தின் விநோத விதிகள் (The Quantum Realm) ⚛️

  • பாதி உயிர், பாதி பிணம்: Schrödinger's Cat எக்ஸ்பெரிமெண்ட் ‍⬛

  • ஒவ்வொரு விநாடியும் பிரியும் மாற்றுப் பிரபஞ்சங்கள் (Many-Worlds Theory)

இன்னொரு பிரபஞ்சத்தில் இருக்கும் உங்களை நீங்கள் சந்தித்தால், கடந்த காலத்தில் அவர் எந்த முடிவை மாற்றி எடுத்திருக்க வேண்டும் என்று சொல்வீர்கள்? கமெண்டில் பதிவு செய்யுங்கள்!

'Vikatan TV' பக்கத்திற்கு Subscribe செய்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள லாஜிக்கைத் தெரிந்துகொள்ளுங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User