Career: ஏதாவது ஒரு டிகிரி போதும்; LIC-ல் நல்ல வேலை; சென்னை, கோவையில் ரூ.40,000 வரை சம்பளம்

Apr 17, 2026 - 15:32
 0
Career: ஏதாவது ஒரு டிகிரி போதும்; LIC-ல் நல்ல வேலை; சென்னை, கோவையில் ரூ.40,000 வரை சம்பளம்

LIC ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

ஜூனியர் அசிஸ்டென்ட்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 180 - தமிழ்நாட்டில் 21

வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: நகரத்தின் வகை பொறுத்து சம்பளம் மாறுபடுகிறது.

முதலாம் அடுக்கு நகரங்களில் மாதம் ரூ.41,509

இரண்டாம் அடுக்கு நகரங்களில் மாதம் ரூ.39,909

மூன்றாம் அடுக்கு நகரங்களில் மாதம் ரூ.38,709

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

குறிப்பு: கணினி பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் தேர்வுகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றன?

சென்னை, மதுரை, கோவை, நாகர்கோயில், திருநெல்வேலி, தஞ்சாவூர்.

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பணி?

சென்னை, கோவை, ஓசூர், காஞ்சிபுரம், காரைக்குடி, கரூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர்.

ஆன்லைன் தேர்வு தேதி: 2026-ம் ஆண்டு ஜூன் மாதத்தின் முதல் வாரம்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0